Tamizhmuhil - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Tamizhmuhil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Jun-2011
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  57

என் படைப்புகள்
Tamizhmuhil செய்திகள்
Tamizhmuhil - Tamizhmuhil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 4:10 am

நீலப் பட்டுடுத்தி
வான் வனிதையவள்
ஒயில் நடம் ஆட
மேகக் கூந்தலும்
காற்றில் அலை பாய
சூடிய நட்சத்திர
மலரெலாம்
மின்னி மெருகூட்ட
எழில் வதனன்
சந்திரக் காதலனின்
ஒளி ஸ்பரிசம்
மேலே பட்டதும்
மேகக் கூந்தலும்
காதலனவனுக்கு
இரத்தினக் கம்பளமாகிட
ஆங்கே அரங்கேறும்
காதல் காட்சி - நம்
உள்ளந்தனிலும்
முகிழச் செய்யுமே -
இப்படி நாமும்
காதலித்துப் பார்ப்போமே !
உலகை மறந்து - இன்ப வானில்
சிறகடித்துப் பறப்போமே என்ற
தீராத ஆசை தனையே !

மேலும்

மிக்க நன்றி சகோதரரே. 12-Jan-2015 5:56 am
மிக்க நன்றி சகோதரரே. 12-Jan-2015 5:55 am
சிறப்பான படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 11-Jan-2015 2:04 am
படைப்பு நன்று! 10-Jan-2015 10:26 pm
Tamizhmuhil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 4:10 am

நீலப் பட்டுடுத்தி
வான் வனிதையவள்
ஒயில் நடம் ஆட
மேகக் கூந்தலும்
காற்றில் அலை பாய
சூடிய நட்சத்திர
மலரெலாம்
மின்னி மெருகூட்ட
எழில் வதனன்
சந்திரக் காதலனின்
ஒளி ஸ்பரிசம்
மேலே பட்டதும்
மேகக் கூந்தலும்
காதலனவனுக்கு
இரத்தினக் கம்பளமாகிட
ஆங்கே அரங்கேறும்
காதல் காட்சி - நம்
உள்ளந்தனிலும்
முகிழச் செய்யுமே -
இப்படி நாமும்
காதலித்துப் பார்ப்போமே !
உலகை மறந்து - இன்ப வானில்
சிறகடித்துப் பறப்போமே என்ற
தீராத ஆசை தனையே !

மேலும்

மிக்க நன்றி சகோதரரே. 12-Jan-2015 5:56 am
மிக்க நன்றி சகோதரரே. 12-Jan-2015 5:55 am
சிறப்பான படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 11-Jan-2015 2:04 am
படைப்பு நன்று! 10-Jan-2015 10:26 pm
கருத்துகள்

மேலே