partheepan- கருத்துகள்

பிரிந்தது போதும் தாயே
மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்..!!!

இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா
வாழ்க்கையே வெறுத்துவிட்டது அண்ணா

வாழ்த்தியமைக்கு நன்றி அக்காச்சி

நாகூர் அண்ணா உங்களின் கவி வரிகளுக்கு முன்னால் நானும் என் கவி வரிகளும் குழந்தையே...

அக்காச்சி இது சரியா

அருமையான படைப்பு அண்ணா

நான் சிறுவன் அக்கா..
உங்களின் தம்பியாகவே இருக்க ஆசைபடுகிறேன் அக்கா

கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன் அண்ணா
அலைபேசியில் எழுதுவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது அண்ணா

எம் தாகம் தமிழீழ தாயகம்
ஈழம் அமையாமல் எம் தாகம் தனியாது

நன்றி நாகூர் கவி அண்ணா


partheepan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே