நிலங்களை உழுவதுபோல் மனங்களை உழுங்கள்
நிலங்களை உழுவதுபோல் மனங்களை உழுங்கள்!'
என்று இயேசு பிரான் கூறியதுபோல, மனங்களை உழுது
அமைதியை விதையுங்கள்.
இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்றதை உள்ளத்தால்
உணர்ந்து கொடுங்கள் உங்களின் வாழ்வு தூய்மையாகும்.
பகைவனிடமும் நேசக்கரங்களை நீட்டுங்கள் அன்பை வாரி
வழங்குங்கள் உங்களின் மனம் அமைதியாகும்.
பணத்தை தேடி அலையாமல் நல்ல மனங்களை தேடுங்கள்
உங்களின் வாழ்வு சிறக்கும்.
சுயநலத்தை தவிர்த்துவிட்டு பொதுநலமாக சிந்தியுங்கள் வாழ்விழந்தோர்களுக்கு வாழ்வழியுங்கள் நீங்கள் பனிதமாவீர்கள்
உங்களின் வாழ்வு புனிதமாகும்.
பிறந்தோம் இறந்தோம் என்பதா வாழ்க்கை ..???இல்லை
வாழும் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும்.
வாழும் காலம் சிலநாள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக
வாழ்வோம்..!!!
"அன்பினால் அனைவரையும் அரவனைப்போம்"
இணைந்திருங்கள் தோழர்களே எம் தேடல் தொடரும்..!!!
-உங்கள் தோழன் பார்த்தீ