அன்புள்ள அப்பா

என் தந்தை எனக்கு

தந்தையாக
தெரியவில்லை

என் தாய் போல்
என்னை தாங்கியதால்...!!!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (16-Jun-14, 8:52 am)
பார்வை : 207

மேலே