இனப்படுகொலை
மே~18 இனப்படுகொலை தினம்
சிங்கள இனவெறி மிருகங்கள் தமிழர்களின்
குருதி குடித்த நாள்,
தமிழினமே முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிதைக்கப்பட்ட நாள்,
பல இலச்சம் தமிழர்களின் உடல்கள் இரசாயன
குண்டுகளால் சிதைக்கப்பட்ட நாள்,
பல குழந்தைகள் அனாயைான நாள்,
பின்சுக் குழந்தைகளின் உடல்கள் ஏவுகனைகளால்
சிதரிய நாள்,
நம் இனக் தாய் மார்கள் மற்றும் சகோதரிகளின்
மார்புகள் அறுக்கப்பட்ட நாள்,
கர்பனி தாய் மார்களின் கருப்பைகள்
கிழிக்கப்பட்ட நாள்,
நம் இனத் தந்தைகள் மற்றும் சகோதரர்கள் சித்திரவதைக்குள்ளாகி சிதைந்துபோன நாள்,
சர்வதேசமே எம் இனம் அழிவதை ஆவலாக
வேடிக்கை பார்த்த நாள்,
தமிழர்கள் தமிழினத்தை காக்க தவறிய நாள்,
எம் இனமே அழியும்போது நாம் அனைவரும்
மனிதநேயமற்று வேடிக்கை பார்த்த நாள்,
இன்நாள் தமிழினப் படுகொலை நாள்...!!!
முள்ளிவாய்கள் முடிவல்ல ஆரம்பம் எம் உறவுகள்
புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள்
விதை நாளை மரமாகும் சிங்களவனின் குருதி குடிக்கும் இது சத்தியம்....!!!!
சத்தியம் பொய்த்ததாக சரித்திரம் இல்லை
தமிழீழம் மலர்வது உறுதி...!!!
தமிழர்களாகிய நாம் அனைவரும் எம் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்.
~உணர்வுள்ள தமிழர்கள்