வெறுப்பு

காதல் தோல்வியின் பின்
நான்
வெறுப்பது
உன்னையல்ல ....


உன்னை
மறக்க தெரியாமல்
தவிக்கும்
என்னை .....!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (17-May-14, 10:46 pm)
Tanglish : veruppu
பார்வை : 118

மேலே