அனுமதிக்கொடு

எனக்கு
உன் மனைவியாகும்
ஆசையில்லை ...
ஆனால் ,
உன் பெற்றோருக்கு மருமகளாய்
உன் அக்காவிற்கு தோழியாய்
உன் தங்கைக்கு அண்ணியாய்
உன் பிள்ளைகளுக்கு தாயாய்
இருந்தாலே போதும் ....
அதற்கு மட்டும்
அனுமதிகொடு ........!!!!!!!!!!!!!