EZHISAIVAANI - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/knrca_26098.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : EZHISAIVAANI |
இடம் | : Denmark |
பிறந்த தேதி | : 12-Oct-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 796 |
புள்ளி | : 189 |
நீ சுமக்கின்ற நம்பிக்கைrnநீ கீழே விழும் போது உன்னை சுமக்கும்
வழி அறிய பயணத்தில்
வலிகளை தாங்கி
வளிகாற்றாய் நம்பிக்கையை சுவாசித்து
வாழ்க்கையை வாழும்
வானவில் நான் .......!!!!!!!!!!!
மழை காணாது
மாண்டு வறண்ட
மனதில்
மாயமான காதலின்
மழைச் சாரல்
சாரலும் தூறலாய்
தூறும் தூரம்
தொலைவில் இல்லை
மாயமான காதல்
மறுபடியும்
மறுதலித்தது ..............!!!!!!!!!!
வழி அறிய பயணத்தில்
வலிகளை தாங்கி
வளிகாற்றாய் நம்பிக்கையை சுவாசித்து
வாழ்க்கையை வாழும்
வானவில் நான் .......!!!!!!!!!!!
மழை காணாது
மாண்டு வறண்ட
மனதில்
மாயமான காதலின்
மழைச் சாரல்
சாரலும் தூறலாய்
தூறும் தூரம்
தொலைவில் இல்லை
மாயமான காதல்
மறுபடியும்
மறுதலித்தது ..............!!!!!!!!!!
அன்பு மகளின் பிறந்தநாள் இன்று
ஆசையுடன் வாழ்த்த ஆவல் கொண்டேன்
கவி எழுத கவிதையில் லயித்து நிற்க
ரசனை உள்ள வரிகளில்
கவி எல்லாம் காத்து நிற்கும்
வாழ்த்துரைக்கும் கவி அவளை
எட்டுத் திக்கும் கவி மணக்கும்
ஏழிசை வாணி தரும் திருநாளாம் இன்று
அவள் பிறந்த நன்னாளில்
பெற்றவர்கள் உற்றவர்கள் கற்றவர்கள்
வாழ்த்திடவும் மகிழ்ந்திடவும்
ஆண்டவனின் அருள் வரங்கள்
கிடைத்திடவும் வாழ்த்துகிறேன்
உன் இனிய பிறந்த நாளில்
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
உனக்கே உனக்கு.
HAPPY BIRTHDAY TO DEAR EZHISAI VAANI
அன்னை உன் அன்புக்கு
அகிலமும் ஈடில்லை
நீ செய்த தொண்டுக்கு
வேறேதும் இணையில்லை
ஏசலுக்கும் பூசலுக்கும் இடையில்
எதிர்காலத்தை வழிவகுத்தாய் ...
எண்ணத்தில் எங்களை வைத்து
ஏற்றத்தில் எற்றிவைத்தாய்
வாழ்கை என்னும் விளக்கில்
சுடரொளியாய் நாங்கள் மிளிர
எண்ணையாய் உருகி
திரியாய் தேய்ந்து தோய்ந்தாய் ..
பிதாவின் பிரியமும்
மாதாவின் மந்தகாசமும்
நிறைந்திருக்கும் உன்னின்
கருணையை என்னென்று சொல்வேன் ...?
அன்னையே ...
வானவேடிக்கையாய் வாழ்வு
விழாக்கோலம் பூண்டது
உன்னின் பிறந்தநாளில் ...
எங்கணம் வாழ்த்துவது என்று
இக்கணம் யூகித்து
எக்கணமும் எண
நண்பர்கள் (44)
![பா.மணி வண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/kzvpu_29205.jpg)
பா.மணி வண்ணன்
கரம்பக்குடி
![ரிச்சர்ட்](https://eluthu.com/images/userthumbs/f2/vanwm_28768.jpg)
ரிச்சர்ட்
தமிழ் நாடு
![சீனி அலி இப்ராஹிம்,](https://eluthu.com/images/userthumbs/f1/qzrwx_13450.jpg)
சீனி அலி இப்ராஹிம்,
பெரியபட்டினம்.
![ஜெபகீர்த்தனா](https://eluthu.com/images/userthumbs/f2/rhzvb_27103.jpg)
ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
![ஆசான்](https://eluthu.com/images/userthumbs/f2/kquxy_27293.jpg)