மாண்ட காதல் மீண்டது
மழை காணாது
மாண்டு வறண்ட
மனதில்
மாயமான காதலின்
மழைச் சாரல்
சாரலும் தூறலாய்
தூறும் தூரம்
தொலைவில் இல்லை
மாயமான காதல்
மறுபடியும்
மறுதலித்தது ..............!!!!!!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
