டயஸ்

நடப்பது மட்டுமல்ல
நினைத்ததையும்
நிலையான நிஜங்களையும்
நிரப்புவதுமே
நாட்குறிப்பு ...!!!!!

எழுதியவர் : (11-Apr-17, 3:21 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : days
பார்வை : 65

மேலே