ஆசான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆசான் |
இடம் | : பாரதம் |
பிறந்த தேதி | : 31-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 338 |
புள்ளி | : 19 |
நான் ஒரு நானோ டெக்னாலஜி மாணவன்.
உலகின் உருவம் உயிருக்கும் இல்லை
மனதின் உறுதி மலைகளுக்கும் இல்லை
கனவின் உயரம் வானத்திற்கும் இல்லை
உழைப்பின் சுகம் சொர்கத்திற்கும் இல்லை
அன்பின் அளவு கடலுக்கும் இல்லை
பண்பின் ஒழுக்கம் நிலவுக்கும் இல்லை
சாதைனை வெப்பம் சுரியனுக்கும் இல்லை
போதனை அறிவு கடவுகுக்கும் இல்லை
கவி உமக்கு புவி நமக்கு !!!!!!!!
உலகின் உருவம் உயிருக்கும் இல்லை
மனதின் உறுதி மலைகளுக்கும் இல்லை
கனவின் உயரம் வானத்திற்கும் இல்லை
உழைப்பின் சுகம் சொர்கத்திற்கும் இல்லை
அன்பின் அளவு கடலுக்கும் இல்லை
பண்பின் ஒழுக்கம் நிலவுக்கும் இல்லை
சாதைனை வெப்பம் சுரியனுக்கும் இல்லை
போதனை அறிவு கடவுகுக்கும் இல்லை
கவி உமக்கு புவி நமக்கு !!!!!!!!
யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......
அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....
எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...
வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....
பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....
எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்
காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ
மானிடனின் புலன்கள் ஐந்து
ஐந்தையும் இழப்பவன் பிணமாவான்
ஒன்றை மட்டும் இழப்பவன் ஞானியாவான்
அது எது????????????????????????????????????
படித்ததில்பிடித்தது::
சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம், 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த "கார்கில்' போர் குறித்துபுரட்டி பார்க்க வேண்டியது அவசியமான ஒன்று.
இந்தியாவில் உள்ள 5வது பெரிய மாநிலம் ஜம்மு காஷ்மீர். சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளின் எல்லை கோடுகள் இந்த மாநில எல்லை கோட்டை ஒட்டி செல்கிறது.
இங்குள்ள 15 மாவட்டங்களில் கார்கிலும் ஒன்று. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 288 கி.மீ. தூரத்தில் கார்கில் உள்ளது.
ஆப்பரேஷன் விஜய்்::
இந்தியபாக்., எல்லையில் கரடுமுரடான 1800 அடி உயர சிகரங்களை கொண்ட கார்கிலில் சாதாரண சூழ்நிலையிலேயே தாக்கு பிடிப்பது கடினம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைன
கானல் தடம்-வித்யா
புழங்கியறியா பாதையாதலால்
அடர்காட்டின் ஆழம் அறியாமலே
தொலைவு புலனாகாமலே
கடக்கத்துணிகிறது காட்டெருமையொன்று
வழித்துனைக்குச்செல்கிறது வௌவாலொன்று......!!
கையில் விளக்கொன்று
ஏந்திக்கொண்டு
அலிபாபாவையும் நாற்பது திருடர்களையும்
தேடிக்கொண்டு.......... !!
கைவிலங்கு பூட்டியபடி
தெருமுனையில் உருண்டோடுது
ரத்தம் சிந்திய சுதந்திரம்.............!!
தலைஎழுத்து வாசித்தபடி
ஊரோரத்தில் சிரிக்குது
வியர்வை சிந்திய நித்தியானந்தா
மந்திரம்..................!!
குதிரைக்கு.....
"கொள்ளும் தண்ணீரும் கொடுத்து
எள்ளும் தண்ணீரும் இறைத்து
கைவிலங்கறுக்க
எவன் வருவான் எவன்
சிறு நதியாய்ப் பிறப்பெடுத்து
வழியெல்லாம் பூக் கொய்து
கடற்கரையில் அதைக்கொட்டி
அலைகடலாய்க் காதலிக்க
கொள்ளை ஆசை
செந்தீயை அணைக்கும்
சிறு நீர்த்துளியாய் உருமாறி
உனைக் காதலிக்க வேண்டும்
உலகின் அனைத்து
உயிர்களிலும் குடிபுகுந்து
காதல் உறவாட
ஓர் ஆசை
உன் பார்வைப் பொறியில்
முற்றும் பற்றி எரிந்திட
உருகும் மெழுகாய்
நானாக வேண்டும்
கரைகொள்ளாக் காதலினால்
உடையும் நொடிகளின்
கண்ணீர்ச் சிதறல்களின்
ஓரணுவில் சூல் கொள்ள ஆசை
உள்ளங்கையில் காதல் ஒளித்து
வைத்து நத்தைக் கூடொன்றில்
நாம் வசிக்க வேண்டும்
உன் விழிச் சாரலில்
என்னை நனைத்து
குடையாக நீ
உன் இமைகள
வீட்டில் மனைவியுடன் வாத்தியாருக்கு யுத்தம்
அதனால் கல்லூரியில் அவருக்கு கொதிக்கும் ரத்தம்
நான் அவரிடம் சிக்குவது இறைவனின் சித்தம்
பார்த்தவுடன் கொட்டிடுவார் கோபத்தை மொத்தம்
ஊருக்கே கேட்க்கும்படி போடுவார் சத்தம்
புரியாது எனக்கு அவர் கத்துவதின் அர்த்தம்
அதனால் ஏறிவிடும் எனக்கு தலைக்குமேல் பித்தம்
வீட்டில் அன்னை அறிந்துடுவாள் என்னுடைய வருத்தம்
வாடிய என் முகத்தில் கொடுப்பாள் ஓர் முத்தம்
பின் சிறுது நேரத்தில் மனமாகிவிடும் சுத்தம் ........................
ஆசான் ராஜா
என் பெயர் பணம்
நானென்றால் அனைவர்க்கும் மனம்
நான் தேவைக்கு மீறினால் கனம்
பிறகு வருந்த வேண்டும் தினம்
என்னை கொடுத்துபார் தானம்
பிறகு அடைந்துடுவாய் ஞானம்
நாடு முழுவதும் என் பாய்ச்சல்
வீடு முழுவதும் என் காய்ச்சல்
நான் பிறந்தது ரிசர்வ் பாங்கில்
என்னால் பலர் இருப்பது சென்ட்ரல் ஜெயிலில்
தேச தந்தை என் profile picture
தேச துரோகிகள் என்னால் out of the picture
சூதாட்டத்தில் மறைவேன் பொய்யாக
தொண்டாற்றுவதில் உதவுவேன் மெய்யாக
நான் விரும்புவது நாட்டில் முன்னேற்றம்
அதை பார்க்கவிடாமல் அரசியல் ஏமாற்றும்
அரசியல்வாதிகள் கையில் இருந்தால் நான் கருப்பு
ஏழைகள் கையில் இருந்தால் அது