ஆசான்- கருத்துகள்

என்ன sis , ஒரு சாக்லேட்டு பஞ்சாய்த்துக்காக மொத்த இளைஞர் சமுதாய்தத்தையும் இப்படி நினைக்கலாமா?

தகவலுக்கு மிக்க நன்றி சகோ ..................

கண்டிப்பாக நம் தலைமுறை ஒரு நாள் சுட்டக்கதையை மாற்றிக்காட்டும்,கவலை வேண்டாம் தோழியே..........

என் தலைவனை வைத்து ஒப்பிட்டதற்கு நன்றி தோழியே..............

பொருட்சுவை நன்றாக இருப்பினும் கவிதையின் கருவிலேயே பிழையுள்ளதை கவனிக்கத் தவறிவிட்டிர்களே கவிஞர் அவர்களே..........

அப்படி ஒருவர் இருந்தால் தானே கிறுக்குவதற்கு,அவர் பட்டம் பெற,வேலை பெற, சொத்து வாங்க போன்ற பிராத்தனைகள் மட்டும் தான் கேட்க்குமாமே,பசி பட்டினி பிராத்தனை எல்லாம் அவுட் ஒப் ஆர்டராம்......




ஆசான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே