கிறுக்கல்

கிறுக்கல்

இவர்களின்்
தலையெழுத்து
எழுதப்பட்டதல்ல..

கிறுக்கப்பட்டது
கல்லான
கடவுளால்...!!!்

எழுதியவர் : சதீஷ் (6-Aug-14, 2:00 pm)
பார்வை : 142

மேலே