பொறமை

சின்ன சின்ன உறவும் சிதறுண்டு போனது
பாசத்தில் இணைந்த நட்பும் பாதை மறந்து போனது
காரணம் பொறாமை ?
இது,
ஒருவர்மேல் கொண்ட வெறுப்பின் உயிர்ப்பு
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அதை அறியும் போது அதன் நோக்கம் என்னவென்று புரியும் "!!!?

எழுதியவர் : பிரிசில்லா (13-Aug-14, 7:19 pm)
Tanglish : poramai
பார்வை : 254

மேலே