மானிடன் ஓர் அற்புதம்
உலகின் உருவம் உயிருக்கும் இல்லை
மனதின் உறுதி மலைகளுக்கும் இல்லை
கனவின் உயரம் வானத்திற்கும் இல்லை
உழைப்பின் சுகம் சொர்கத்திற்கும் இல்லை
அன்பின் அளவு கடலுக்கும் இல்லை
பண்பின் ஒழுக்கம் நிலவுக்கும் இல்லை
சாதைனை வெப்பம் சுரியனுக்கும் இல்லை
போதனை அறிவு கடவுகுக்கும் இல்லை
கவி உமக்கு புவி நமக்கு !!!!!!!!