மழை ஓயட்டும்

கவிதை பெருகட்டும் ...
வண்டிகள் ஓடட்டும் ...
மனிதர்கள் நடக்கட்டும் ...
சாலைகள் நீளட்டும் ...
வேலைகள் ஆகட்டும் ...
பள்ளிகள் திறக்கட்டும் ...
அணைகள் மூடட்டும் ...
மழை ஓயட்டும் ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Dec-15, 3:32 pm)
Tanglish : mazhai ooyattum
பார்வை : 54

மேலே