மிதக்கும் சென்னை

விமானம் இறங்கவும் வழியில்லை
புகை வண்டி ஓட வும் தடமில்லை
பேருந்துகள் போன வழியெல்லாம்
பெரு வெள்ளம் போதும் அவலநிலை

விடை கொடு விடை கொடு மழைநீரே
பாலாகும் சென்னையை காப்பாற்று

எழுதியவர் : (2-Dec-15, 12:38 pm)
Tanglish : midhakum chennai
பார்வை : 149

மேலே