ஏழாம் அறிவு

மானிடனின் புலன்கள் ஐந்து
ஐந்தையும் இழப்பவன் பிணமாவான்
ஒன்றை மட்டும் இழப்பவன் ஞானியாவான்

அது எது????????????????????????????????????

எழுதியவர் : ஆசான் ராஜா (28-Aug-14, 1:05 pm)
Tanglish : yeelaam arivu
பார்வை : 129

மேலே