ஊமை

பாஷையில்லா மொழிக்கு
பாஷைத்தேடி
ஜாடைகளில்
ஜாலம் செய்யும்
ஒரு மேதை.......

எழுதியவர் : ம.கலையரசி (29-Aug-14, 9:26 am)
சேர்த்தது : ம .கலையரசி
Tanglish : uumai
பார்வை : 158

மேலே