எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முற்போக்கு சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் புரையேறும் போதெல்லாம் புன்னகைக்கத்...

முற்போக்கு சிந்தனைகள்
எத்தனை இருந்தாலும்
புரையேறும் போதெல்லாம்
புன்னகைக்கத் தவறுவதில்லை...

"கள்ளி" அவளாகத்தான் இருக்கும்
வேறு யார் நினைப்பாங்கலாம்...

பதிவு : யாழ்மொழி
நாள் : 17-Jan-15, 6:08 pm

மேலே