எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் புருவங்களை அழகாக கோலம் இட்டு, இரு கருவிழிகளில்...

உன் புருவங்களை
அழகாக கோலம் இட்டு,
இரு கருவிழிகளில்
அழகாக மை இட்டு,
உதட்டு ஓரங்களில் தந்தயே,
ஒரு சிரிப்பு அதில்,
நான் நிலைதாடுமாறி விழுந்தேன்,
உன் கன்னத்தில் விழும் குழியில். பெண்ணே...
உன் அழகிய உடலை பார்க்க
நினைக்கும் போது..
அணிந்து இருந்தயே ஒரு
பச்சை நிற ஆடை
அது நானாக இருக்க கூடாதா
என் மனம்
ஒரு நொடி துடித்தது,
அடடா அத்தனை ஒர்
அழகிய பெண்
நீ...!!!

நாள் : 17-Jan-15, 6:02 pm

மேலே