அப்துல்லாஹ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அப்துல்லாஹ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 11-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 0 |
பொழுதுபோக்குவது.. எப்படி என்று தெரியாமல் பொழுதுபோக்குவேன்..!!
ஏமாற்றம்
யோசித்து பழகுவாதற்கு, நான் ஒன்றும்
தீண்டத்தாகதவர் அல்ல, உங்களின் ஒருவன்.
முற்றுகள் வைப்பதும், வைக்காமல் இருப்பதும் உங்கள் கைகளில்...
"மூன்றாம் பால்"
கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்
வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்
உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு
குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்
நான் மணம் அற்ற மல்லிக
உன் புருவங்களை
அழகாக கோலம் இட்டு,
இரு கருவிழிகளில்
அழகாக மை இட்டு,
உதட்டு ஓரங்களில் தந்தயே,
ஒரு சிரிப்பு அதில்,
நான் நிலைதாடுமாறி விழுந்தேன்,
உன் கன்னத்தில் விழும் குழியில். பெண்ணே...
உன் அழகிய உடலை பார்க்க
நினைக்கும் போது..
அணிந்து இருந்தயே ஒரு
பச்சை நிற ஆடை
அது நானாக இருக்க கூடாதா
என் மனம்
ஒரு நொடி துடித்தது,
அடடா அத்தனை ஒர்
அழகிய பெண்
நீ...!!!
உன் புருவங்களை
அழகாக கோலம் இட்டு,
இரு கருவிழிகளில்
அழகாக மை இட்டு,
உதட்டு ஓரங்களில் தந்தயே,
ஒரு சிரிப்பு அதில்,
நான் நிலைதாடுமாறி விழுந்தேன்,
உன் கன்னத்தில் விழும் குழியில். பெண்ணே...
உன் அழகிய உடலை பார்க்க
நினைக்கும் போது..
அணிந்து இருந்தயே ஒரு
பச்சை நிற ஆடை
அது நானாக இருக்க கூடாதா
என் மனம்
ஒரு நொடி துடித்தது,
அடடா அத்தனை ஒர்
அழகிய பெண்
நீ...!!!
நண்பர்கள் (5)

சந்திரா
இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

நா கூர் கவி
தமிழ் நாடு

துராந்திரன் குமரவேலு
மலேசியா
