" மாற்றம் - சிறிதெனினும் ? " தள...
" மாற்றம் - சிறிதெனினும் ? "
தள நண்பர்களுக்கு வணக்கம் ..
குப்பைகளை களைந்து கொண்டிருக்கும் ,
சுத்த இந்தியா மத்தியில் ..
நம் சமூக அவலங்களை ,
அலசும் முயற்சியில் ஒரு " கட்டுரைத் தொடர் " பயணம் ..
வள்ளுவனின் இரு வரிகளாக ,
வாரம் இரு முறை ..
வாருங்கள் - இனி
மாற்றம் நமதே ..!!!