எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது கதையில் எடுக்கப்படும் குறும்படத்திற்கு cinematographer தேவை ....

எனது கதையில் எடுக்கப்படும் குறும்படத்திற்கு cinematographer தேவை .

ஆர்வமுடைய தோழமைகள் வரவேற்கப்படுகின்றனர்.
புதுமையான கற்பனை வளமும் படைப்பாக்க திறனும் உடைய எவரும் , எந்த பாலினத்தினரும் , எந்த வயதினரும் .... என்னை தொடர்பு கொள்ளலாம்.

பி: கு : ஒரு சமுக நோக்கம் கொண்ட குறும்படம் ...! சர்வதேச அளவிலான போட்டிகாக எடுக்கப்படுகிறது ...!

தகுந்த ஊதியம் வழங்கப்படும் ....!


-இரா.சந்தோஷ் குமார்

தொடர்புக்கு :vrsas@rediffmail.com , svaras.santhosh@gmail.com

நாள் : 17-Jan-15, 7:30 pm

மேலே