எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு படைப்பை ஒரு படைப்பாளி எழுதினால் அதை அவனின்...

ஒரு படைப்பை ஒரு படைப்பாளி எழுதினால் அதை அவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொண்டு படித்து கருத்திடுவது கூட .... ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்.. படைப்பை படித்து விட்டு .....சம்மந்தமே இல்லாமல் வேறு ஒரு படைப்பின் வாயிலாக இழிவான முறையில் என்னை தாக்கி கருத்திடுவது ..... சரியான செயலா ?? அதுவும் எங்களக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டிய சிறந்த படைப்பாளியின் செயல் என்னை வேதனை அடைய செய்கிறது ...!

படைப்பை படைப்பாக பாருங்கள் ...! தயவு செய்து ........!!

விமர்சனம் என்றால் என் படைப்பின் கருத்தில் பதிவு செய்யுங்கள் ...! எதற்கும், யாருக்கும் ஓர் படைப்பாளியாக ... விளக்கம் சொல்லவே நான் காத்து இருக்கிறேன் ....!


கண்டு கொள்ளாமல் செல்லலாம் ..... ஆனால் .. கண்டித்து சொல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டு பண்ணியது அந்த சிறந்த படைப்பாளியின் செயலே..!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 17-Jan-15, 7:46 pm

மேலே