எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களின் கவனத்திற்கு: ======================= உங்கள் மீடியா எப்போதாவது இதை...

உங்களின் கவனத்திற்கு:
=======================
உங்கள் மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
COKE மற்றும் PEPSI ஆகியவை,
உண்மையில், கழிவறையை சுத்தம்
செய்பவை. அதில் 21 மாறுபட்ட
விஷம் கலந்திருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்,
அதன் விற்பனை, இந்திய
பாராளுமன்றத்தில்
தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ,
இந்தியாகாரன் எல்லாம்
இளிச்சவாயனா? இனிமே டிவி ல,
coke குடிங்க,
பெப்சி குடிங்கன்னு எவனாச்சும்
வரட்டும், மவனே, நாஸ்தி தான்.

==============================

உங்கள் மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்
பச்சனுக்கு பத்து மணி நேர
தொடர்ச்சியான
அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது, பெரிய
கணையத்தை மருத்துவர்கள்
அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன்
பிறகு, மருத்துவர்கள் அறிந்து கொண்டது
அது கெட்டு போக காரணம், coke
மற்றும் பெப்சி குடித்ததே என்று.
அதிலிருந்து, அவர் பெப்சி, coke
ஆகிய
விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________

எண்ணங்கள் தொடரும்....

மின் அஞ்சலில் வந்த செய்திக்கு நன்றி.

பதிவு : C. SHANTHI
நாள் : 4-Sep-14, 10:35 pm

மேலே