எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் ரசித்தது. .. இலக்கை நோக்கி உங்களால் பறக்க...

படித்ததில் ரசித்தது. ..
இலக்கை நோக்கி உங்களால்
பறக்க முடியாவிட்டால்
ஓடுங்கள்....
ஓட முடியாவிட்டால்
நடந்து செல்லுங்கள்...
நடக்கவும் முடியாவிட்டால்
தவழுங்கள்....
இதில் நீங்கள் இலக்குகளை
நோக்கி சென்று கொண்டு
இருக்கிறீர்கள் என்பதே
முக்கியம்....

பதிவு : நிஷா
நாள் : 4-Sep-14, 10:45 pm

மேலே