அவங்களுக்காக ஒரு கவிதை-2

அடி பெண்ணே உன் மனம்
குழந்தை மாதிரியோ அல்லது
குரங்கு மாதிரியோ
இடம் மாறினால்
கவலை இல்லை
தடம் மாறாத வரை ....

அவ(ங்க)ளுக்காக ஒரு கவிதை-2

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (2-Feb-15, 10:35 am)
பார்வை : 61

மேலே