இறந்த காதல்

உன்னை கட்டி அணைப்பேன்,
ஓயாமல் முத்தமிடுவேன் ,
ஊரார் உறவினர் தடுத்தாலும்
உன்னை விட்டு பிரிய மாட்டேன்,

இறந்த பின் எதற்கு அச்சம்
என் ஆன்மாவிற்கு !

எழுதியவர் : (16-Oct-15, 8:19 am)
Tanglish : irantha kaadhal
பார்வை : 360

மேலே