காதல்

உன்னை விட்டு பிரியாமல் வாழ வேண்டும் என ஆசை பட்டேன்......
முடியவில்லை....
மறு ஜென்மமாவது வாழ ஆசை படுகிறேன்...
எனக்கு ஒரு இடம் தருவாயா உன் கருவறையில்.........

எழுதியவர் : பால்வண்ணம் (16-Oct-15, 9:33 am)
சேர்த்தது : பால்வண்ணம்
Tanglish : kaadhal
பார்வை : 121

மேலே