பால்வண்ணம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பால்வண்ணம் |
இடம் | : இராஜபாலயம் |
பிறந்த தேதி | : 14-Nov-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 221 |
புள்ளி | : 15 |
ரௌத்திரம் கொண்டேன் புன்னகை கொண்ட பூவைக் கண்டு.....
பார்த்த மனம் பதறியது பெத்த மனம் சிதறியதோ.......
பிறந்த சாயம் கூட மாறவில்லை....
சண்டாலி உன் மனம் மாறியதோ...???
கண்ட என் உள்ளம் கதறுகிறது பூத்தொட்டியில் பார்க்க வேண்டிய பூவை குப்பை தொட்டியில் பார்க்கும் போது.....
ரௌத்திரம் கொண்டேன் புன்னகை கொண்ட பூவைக் கண்டு.....
பார்த்த மனம் பதறியது பெத்த மனம் சிதறியதோ.......
பிறந்த சாயம் கூட மாறவில்லை....
சண்டாலி உன் மனம் மாறியதோ...???
கண்ட என் உள்ளம் கதறுகிறது பூத்தொட்டியில் பார்க்க வேண்டிய பூவை குப்பை தொட்டியில் பார்க்கும் போது.....
சுதந்திர பறவையாய் சுற்றி திரிந்தேனடி.....
ஒரு காற்றாடி போல காதல் என்னும் கயிறை வைத்து இழுதாயடி........
என் கண்ணீரை கூட மழை துளியாய் ரசிதாயடி......
கடைசியில் காரணமே இல்லாமல் கயிறை அவிழ்தாயடி......
மடிய கூட தயார் உன் மடியில் இடம் கொடுத்தால்...........
உன் மனம் ஒரு கல் தானே ஒரு கல்லறையாவது கட்டுவாயா எனக்காக என்னவளே.........
நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது
கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி
கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது
நீ பிரியும் வேளை யம்ம
மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........
கவிதை எழுத நான் ஒரு கவிஞன் அல்ல............
தமிழ் என்னும் பாறையை.............
கவிதை என்னும் சிற்பமாக மாற்றும் ஒரு சிற்பி................
மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........
கவிஞனுக்கு கவிதை வேண்டும்.........
கலைஞனுக்கு கற்பனை வேண்டும்.......
கடவுளுக்கு கருணை வேண்டும்.......
எனக்கு உன் நினைவு வேண்டும்.......