ரௌத்திரம் கொண்டேன்

ரௌத்திரம் கொண்டேன் புன்னகை கொண்ட பூவைக் கண்டு.....
பார்த்த மனம் பதறியது பெத்த மனம் சிதறியதோ.......
பிறந்த சாயம் கூட மாறவில்லை....
சண்டாலி உன் மனம் மாறியதோ...???
கண்ட என் உள்ளம் கதறுகிறது பூத்தொட்டியில் பார்க்க வேண்டிய பூவை குப்பை தொட்டியில் பார்க்கும் போது.....