சிற்பி

கவிதை எழுத நான் ஒரு கவிஞன் அல்ல............
தமிழ் என்னும் பாறையை.............
கவிதை என்னும் சிற்பமாக மாற்றும் ஒரு சிற்பி................

எழுதியவர் : பால்வண்ணம் (19-Oct-15, 6:41 pm)
சேர்த்தது : பால்வண்ணம்
Tanglish : sirpi
பார்வை : 200

மேலே