காதல் தோல்வி

சுதந்திர பறவையாய் சுற்றி திரிந்தேனடி.....
ஒரு காற்றாடி போல காதல் என்னும் கயிறை வைத்து இழுதாயடி........
என் கண்ணீரை கூட மழை துளியாய் ரசிதாயடி......
கடைசியில் காரணமே இல்லாமல் கயிறை அவிழ்தாயடி......

எழுதியவர் : பால்வண்ணம் (14-Nov-15, 12:00 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1086

மேலே