ஃபெமினா- கருத்துகள்

அழகு நண்பா ... என்னால் உன்னில் நிறைந்த சில வரிகளில் என்னை காண முடிகிறது! அருமை ...

கூண்டுக்கிளி காண்டு புலியாக கூட வரலாம் ;)

ஹாஹா அருமை தோழா!

ஈ .... உண்மை ... நன்றி தோழி!

நன்று தோழா...
நல்ல முயற்சி ....
சில கருத்துக்கள் & எழுத்துக்கள், முரண் உண்டு இருப்பினும் ரசிக்கிறேன் உன் எழுத்தின் வசம் கொண்டு ....

அன்பின் அடிமையாய் நாம் வாழ !!
அழகியல் அன்பு அதுவாக ......
இது புரிந்தால் போதுமே செவ்வாழ...
அம்புட்டும் இருக்கும் அழகாக...!!!

நாமெல்லாம் கத்துகுட்டி , வாங்க கத்துப்போம் மோதி முட்டி ....வாழ்த்துக்கள்

நல்லாருக்கு நண்பா கவிதையின் பொருளும் , பொண்ணும்!!!

அருமையான படைப்பு ... அசாத்தியமான அசத்தும் கருத்துக்கள் !!!

அப்புறம் நீ கேட்கவே முடியாது
'வாய்ப்பெனக்கு கொடுக்காமல்
செத்தானே படுபாவி...' - உன்
வாழ்க்கை அழும் ஒப்பாரி!

அம்சமான வரிகள் !!! :)

உங்கள் வார்த்தையின் வீரியம் வலிக்கசெய்யும் , மனிதம் மறக்கும் வீணர்களை!!! நல்ல படைப்பு ....

வாழ்வியல் உண்மை :)

காதல் படுத்தும் பாடு கவிதையாக .... வழிகிறது !

"பா" புகட்டி , "அ"வோடு அறிவுமூட்டி...
"மா" சனங்கள் , "கோரம்" கண்டு,
கன்றுயான் கொஞ்சம்திணற.... "கோ" ஆவாகி ,
என்மன அரியனை ஏறினள்..... நீ!

எது நன்மை என எதுவுமறியாமல்,
எதுவாயினும் நன்மையே எனமாட்டி விழிக்கையில் ....
என்கரம் சேர்த்து நடத்திச்சென்றனள் நீ!

திக்கு மறந்து , தினமும் அலைந்து...
சோர்ந்து உடைகையில், தோள் சேர்த்து…
தோழியென தோல்வி மறக்கடித்தனள் நீ!

காதல் விலகி , கற்பனை கரைந்து,
கலங்கி மழுங்கி , கதறி நிற்கயில் ....
நிர்க்கதி மாற்றி ... புதுவிதி செய்தனள் நீ!

இரவும் பகலுமிசைத்து , எனையீர்த்தனள் நீ!
அதை தாலாட்டு என்பதா? இல்லை ...
வாழ்க்கை பாட்டு தான் என்பதா?

நீ உறங்கியபின்னும்...என்னை உருவாக்குகிறாய் ...
நிதமும் "வானம்தேடி" திரிகிறேன்......
மீண்டும் என் "வானம்பாடி" வேண்டுமென! :(

இவள்,
கத்துக்குட்டி. கவிக்கிருக்கி

"நீ" - க்குள் இருக்கும் அர்த்தங்கள் அழகு .... "நேசகியே!" வார்த்தை புதுமை , அதுவும் அருமை :)


ஃபெமினா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே