திருடர்கள் வீட்டில் இருக்கும் வாசகங்கள்

(ஒரு சிறிய கற்பனை )..

சிறிய இலக்கு குற்றம் ..
செய்யும் தொழிலே தெய்வம் ..

பணத்தை திருடு ...
இதயத்தை திருடாதே ..

விழிப்பாய் இரு ..
முழிப்பாய் இரு ..

குற்றம் செய்
கொலை செய்யாதே..

எம கண்டத்தில்
திருட கிளம்பாதே ..

பிக் பாக்கெட் பணத்தை
பாக்கெட் இல் வைக்காதே ..

போலீஸ் உண்டியலில் ஒரு ருபாய்
போட தவறாதே

முக மூடியை
மறக்காதே ..

செய்யும் பாவங்களை கழிக்க
மாதம் ஒரு முறை தாலி தானம் செய் ...

மனைவியையும் குழந்தை செல்வங்களையும் கண்களில் வை
கத்தியை கையில் வை ..

வெற்றி உனதே !

எழுதியவர் : (7-Apr-14, 10:31 pm)
பார்வை : 128

மேலே