சங்கீத் ஜோனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சங்கீத் ஜோனா
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2019
பார்த்தவர்கள்:  312
புள்ளி:  23

என் படைப்புகள்
சங்கீத் ஜோனா செய்திகள்

காதல் களையாமல் கண்ணாடியாய் கையாண்டேன்

அழகாய் தெரிய என்னையே செதுக்கிக்கொண்டேன்
உன்னில்தானே என்னையே கண்டேன் 
உடைய வாய்ப்பில்லை என்றிருந்தேன்
ஒருமுகம் தெரிந்த கண்ணாடியில் இன்று நூறு முகம்
களையாத முகம் நொருங்கி சேர்க்கமுடியாத உருவமாய் மாறினேன்
இனி சேர்ப்பது கேள்விக்குறி ஆனது
ஒவ்வொன்றாய் மீண்டும் சேர்க்க துனையொன்று கண்டேன்
ஆனால் அவளே என் துனைவியாவாள் என மணித்துளியும் நினையவில்லை 

உடைத்ததும் பெண்ணே சேர்த்ததும் பெண்ணே 

மேலும்

சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2020 1:24 pm

காதலே ....

என் இரத்தமே நஞ்சாக மாறி

கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறது

என் இதயமே நீயானபோது

- இழப்பின் துயரில் காதலன்/லி

மேலும்

நன்றி நண்பரே . 27-Jul-2020 2:00 pm
நறுக்கென்று சொல்லிய நான்கு வரி சிறப்பான கவிதை . ( தயவு கூர்ந்து பிழை இருந்தால் கவனியுங்கள் , பொருள் வேறுபடும் போது ரசிக்க சிரமமே.) நல்ல படைப்பு கவிஞரே. 27-Jul-2020 1:51 pm
சங்கீத் ஜோனா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2020 1:47 pm

நன் செய்யாத

குற்றத்திற்கு தண்டனை

மறக்க முடியாத உன் நினைவுகள்

- அன்பு

மேலும்

சங்கீத் ஜோனா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2020 1:32 pm

சற்று எட்டிப்பார்க்கிறேன் உன்னை

எனக்கு முன்னாள் பலர்

திரும்பி பார்க்கிறேன் யாருமில்லை

உன் முன்னுரிமை வரிசையின்

கடைசியில் சிறுபுன்னகையுடன் நான் ....

மேலும்

சங்கீத் ஜோனா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2020 1:24 pm

காதலே ....

என் இரத்தமே நஞ்சாக மாறி

கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறது

என் இதயமே நீயானபோது

- இழப்பின் துயரில் காதலன்/லி

மேலும்

நன்றி நண்பரே . 27-Jul-2020 2:00 pm
நறுக்கென்று சொல்லிய நான்கு வரி சிறப்பான கவிதை . ( தயவு கூர்ந்து பிழை இருந்தால் கவனியுங்கள் , பொருள் வேறுபடும் போது ரசிக்க சிரமமே.) நல்ல படைப்பு கவிஞரே. 27-Jul-2020 1:51 pm
சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2019 11:36 am

நீர்த்துளிகள் உன் கழுத்தில் படர்வதையும்

ஈரம் உன் இடுப்பில் வடிவதையும்

உதடுகளில் செந்நிறம் மிளிர்வதையும்

நனைந்த புடவை உன் உடலோடு உறவாடுவதையும் கண்டு

அந்த மழைக்குக்கூட காதல் பூத்துவிடும் உன்மேல்

குடைபிடித்துவிடாதே குளிர்காய்ந்துவிட்டு செல்கிறேன்

என் அன்பு காதலியே ......

மேலும்

நன்றி சகோ 04-Jul-2019 12:01 pm
அழகான காதல் சிந்தனை... 04-Jul-2019 12:33 am
சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2019 11:19 am

என் நெஞ்சில் எப்படித்தான் குடியேறினாயோ
குளிரூட்டப்பட்ட அறையில் வெப்பம் அடைந்த பின்னும்
உருகாமல் இருக்கிறாயே..
பாறையோ என்று கருதி
உடைக்கமுற்படும்போது சுக்குநூறானது என்னவோ
என்"இதயம்" தான்
பாரம் குறையவே இல்லை ...
-ஜோனா

மேலும்

Nandri bro ... 02-Jul-2019 12:37 pm
நல்ல முயற்சி, ஆனாலும் இன்னும் சற்று மெருகேற்றி வார்த்தைகளை ஒழுங்கு படுத்தி எழுதினால் மிகவும் நலமாயிருக்கும் 26-Jun-2019 5:12 pm
சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2019 11:28 pm

கவிதையை யோசிக்கிறேன் நினைவில் எதுவும் தோன்றவில்லை
எதைப்பற்றி எழுதலாம் என்று சிந்திக்கிறேன்
அனைத்தை பற்றியும் எழுதிவிட்டார்களே என்று தோன்றியது

ஆனாலும் இப்போது கவிதை எழுதியாக வேண்டும்

எழுதிவிட்டேன் ,

நீங்களும் படித்து முடித்துவிட்டீர்கள் ...........

மேலும்

சங்கீத் ஜோனா - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2019 7:44 am

உற்றுப்பார் உனைச் சுற்றி!
உன் உடமையில் பாதி நெகிழி!
விட்டுப்பார் அதை உதறி!
உனை வாழ்த்திடும் இந்த பூமி!

எங்கும் நெகிழிப் பொருள்கள்!
அதில் எத்தனை எத்தனை விதங்கள்!
தோழா சற்றே பொறுங்கள்!
தொடலாமா அதை விரல்கள்?

மண்ணின் மீதென்ன கோபம்?
நெகிழிகள் பூமியின் சாபம்!
நிலமகள் அவளது சோகம்! - நாம்
நினைத்தால் இல்லாது போகும்!

எளிதில் மக்காத நெகிழி - நம்
எல்லோர்க்குமான எதிரி!
இப்பூமி உயிர்களின் விடுதி!
அது நெகிழியால் கெடாது தடுநீ!

விஞ்ஞானம் போகாது தோற்று!
நெகிழிக்கு உண்டு மாற்று!
நெஞ்சினில் அதனை ஏற்று
புண்ணான பூமியைத் தேற்று!

நெகிழிப் பைகள் தவிர்ப்போம்!
யாரதைத் தந்தாலும் மறுப்போம்!
துணிப்பை கைகளில் எடுப

மேலும்

நன்றி 21-Mar-2019 1:13 pm
அருமை 21-Mar-2019 10:07 am
சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2019 9:23 am

உன்னுடன் உனக்கு வாழ பிடிக்குமா ?

தேடிவரும் இன்பத்தை
தேடி ஓடும் நமக்கு ..

தானே இன்பமாய் மாற முடியுமா ?

உன்னை நீயே காதல் செய்
உன் அழகை ரசித்து கவிதை எழுது
இரவெல்லாம் உன்னுடன் நீயே பேசு

காதலில் வெற்றியை கண்டதுண்டா?
காண்பாய்

மனிதா

யார் யாரையோ ரசிக்கிறோம்
ரசித்துதான் பார்ப்போமே நமக்கு நாமே

மேலும்

சங்கீத் ஜோனா - சங்கீத் ஜோனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2019 3:09 pm

நெருக்கத்தில் சுகமுண்டு
தொலைவிலும் சுகமுண்டு
என்றும் உன் தீண்டல்கள்

என் நினைவில்...

மேலும்

கருத்துக்கு நன்றி 04-Mar-2019 11:40 pm
தீண்டல் அழகு 04-Mar-2019 9:35 am
நல்ல இருக்கு 03-Mar-2019 4:04 pm
சங்கீத் ஜோனா - கயல் அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2018 4:06 pm

கடமையில் மூழ்கி கனவுகளை தொலைத்த பெண்களே
காத்திருக்கின்றது காலம்! உன் கனவுகள் மெய்பட!...
பெண்ணே வெளியே வா.........!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே