கடைசியில் நான்

சற்று எட்டிப்பார்க்கிறேன் உன்னை

எனக்கு முன்னாள் பலர்

திரும்பி பார்க்கிறேன் யாருமில்லை

உன் முன்னுரிமை வரிசையின்

கடைசியில் சிறுபுன்னகையுடன் நான் ....

எழுதியவர் : சங்கீத் ஜோனா (27-Jul-20, 1:32 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
Tanglish : kadaisiyil naan
பார்வை : 191

மேலே