உருகாஉறைவிடம்

என் நெஞ்சில் எப்படித்தான் குடியேறினாயோ
குளிரூட்டப்பட்ட அறையில் வெப்பம் அடைந்த பின்னும்
உருகாமல் இருக்கிறாயே..
பாறையோ என்று கருதி
உடைக்கமுற்படும்போது சுக்குநூறானது என்னவோ
என்"இதயம்" தான்
பாரம் குறையவே இல்லை ...
-ஜோனா

எழுதியவர் : ஜோனா (26-Jun-19, 11:19 am)
சேர்த்தது : sangeeth jona
பார்வை : 104
மேலே