முத்தம்

நின்று
நிதானித்து
ரசித்துத்
தரும்/பெறும்
நெடிய
முத்தத்தை விட

யோசனையின்றி
சட்டென
ஏதோ
நெருக்கடியில்
பட்டெனப்
தரும்/பெறும்
அவசர
முத்தத்திற்கே
ருசி அதிகம்

அகிலா

எழுதியவர் : அகிலா (26-Jun-19, 3:53 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : mutham
பார்வை : 416

மேலே