ஆறாப்புண்

காயங்களுடன் ஆற்றங்கரைக்கு சென்றேன்
மீன்கள் என் உடம்பில் வெகுவாக மொய்த்த இடம்
என் "இதயம்"
-ஜோனா

எழுதியவர் : ஜோனா (26-Jun-19, 10:56 am)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
பார்வை : 84

மேலே