சுகமுண்டு

நெருக்கத்தில் சுகமுண்டு
தொலைவிலும் சுகமுண்டு
என்றும் உன் தீண்டல்கள்

என் நினைவில்...

எழுதியவர் : சங்கீத் ஜோனா (3-Mar-19, 3:09 pm)
பார்வை : 784

மேலே