என் அன்பு காதலி
நீர்த்துளிகள் உன் கழுத்தில் படர்வதையும்
ஈரம் உன் இடுப்பில் வடிவதையும்
உதடுகளில் செந்நிறம் மிளிர்வதையும்
நனைந்த புடவை உன் உடலோடு உறவாடுவதையும் கண்டு
அந்த மழைக்குக்கூட காதல் பூத்துவிடும் உன்மேல்
குடைபிடித்துவிடாதே குளிர்காய்ந்துவிட்டு செல்கிறேன்
என் அன்பு காதலியே ......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
