இது கவிதைத்தானோ

கவிதையை யோசிக்கிறேன் நினைவில் எதுவும் தோன்றவில்லை
எதைப்பற்றி எழுதலாம் என்று சிந்திக்கிறேன்
அனைத்தை பற்றியும் எழுதிவிட்டார்களே என்று தோன்றியது

ஆனாலும் இப்போது கவிதை எழுதியாக வேண்டும்

எழுதிவிட்டேன் ,

நீங்களும் படித்து முடித்துவிட்டீர்கள் ...........

எழுதியவர் : சங்கீத் ஜோனா (21-Apr-19, 11:28 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
பார்வை : 364

மேலே