இனி அடுத்து என்ன

இயேசு உயிர்தெழுந்த
நாளில்

பலஉயிர்கள் பறிப்பு

மீண்டும் உயிர்தெழுவார்களா
இவர்கள்

ஏழுபேர் கைதாம் என்ன
செய்வார்கள்?

இவர்களை வைத்து?

முட்டாள் ஜனங்கள்

அரசை நம்பினார்கள்
அலட்சியபடுத்தி விட்டது

ஆண்டவரை நம்பினார்கள்
அவரும் கைவிட்டுவிட்டார்

இனி அடுத்து என்ன?

இரத்த சகதியை
பார்த்துக் கொண்டே

ஓட்ட வேண்டியதுதான்
காலத்தை

எழுதியவர் : நா.சேகர் (21-Apr-19, 8:10 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ini aduthu yenna
பார்வை : 39

மேலே