மன்னிப்பு
காயப்பட்ட உள்ளம் மன்னிக்குமா
தெரியாது
காயபடுத்தி விட்டேன் என்பதை
உணர
மன்னிப்பு கேட்பதுதான் மார்க்கம்
எனப்புரிய
நான் கேட்பது மன்னித்துவிடு
என்னை
என் மரணம் இனிமையாகும்..,
காயப்பட்ட உள்ளம் மன்னிக்குமா
தெரியாது
காயபடுத்தி விட்டேன் என்பதை
உணர
மன்னிப்பு கேட்பதுதான் மார்க்கம்
எனப்புரிய
நான் கேட்பது மன்னித்துவிடு
என்னை
என் மரணம் இனிமையாகும்..,