தீ

உரசலில் பற்றி எரிந்த
தீக்குச்சியின்

தீ நாக்கு மகுடிக்கு
ஆடும்

நாகமாய் தீண்டத்துடிக்க

பக்கென பற்றிக்கொண்டதே

காதல் தீ என்னுள்ளே

உன்னைக் கண்டதும்

எழுதியவர் : நா.சேகர் (21-Apr-19, 4:56 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thee
பார்வை : 67

மேலே