சுடு காடு

தப்பியது ஐந்தறிவு
ஜீவன்கள்

காட்டில் இருந்ததால்

ஆறறிவு பெற்ற
நாட்டில்

வாழும் மிருகங்கள்

சுய நலத்திற்காக

சுடு காடாக்கி
வருகின்றன

தானும் எரிவோம்
என்பதை மறந்து

எழுதியவர் : நா.சேகர் (21-Apr-19, 1:47 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sudu kaadu
பார்வை : 74

மேலே