திருமதி பிரியா கருணாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : திருமதி பிரியா கருணாகரன் |
இடம் | : மட்டக்களப்பு, இலங்கை . |
பிறந்த தேதி | : 15-Dec-1969 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 14 |
நான் ஒரு ஆசிரியை. கவிதைகள் பெரிதாக எழுதத் தெரியாது...ஆனால் கவிதையில் சிறு வயதுமுதல் நாட்டம் உண்டு..
பூவொன்று பூவாகி
பூவிற்குள் கருவாகி
பூ பூக்க இருந்த..அந்த
புனித நன்னாளில் ..
வண்டொன்று வக்கிரமாய்
வசை பாடி இசை பாடி
பூ வேண்டாம் எனக்கு..
புதிய வண்டே வேண்டும் என...
பாவம் அந்தப் பூ..
பரிதவித்து போயிற்ரு..
வண்டின் வக்கிரத்தால் ..
வர்ணம் களைந்து குலைந்திற்று .
மோசமான அந்த வண்டில்
பாசம் எதுவும் இருக்கவில்லை..
வேஷம் அறியா அம் மலரால் .
வேறு கூற முடியவில்லை.
மலர்கள் உதிர்ந்தன..
மண்ணுடன் சருகாகின
மலராத மொட்டு ஒன்றும் ..கருவில்
மடிந்தே இறந்ததுவே...
பிரியமான பிரியா
பூவொன்று பூவாகி
பூவிற்குள் கருவாகி
பூ பூக்க இருந்த..அந்த
புனித நன்னாளில் ..
வண்டொன்று வக்கிரமாய்
வசை பாடி இசை பாடி
பூ வேண்டாம் எனக்கு..
புதிய வண்டே வேண்டும் என...
பாவம் அந்தப் பூ..
பரிதவித்து போயிற்ரு..
வண்டின் வக்கிரத்தால் ..
வர்ணம் களைந்து குலைந்திற்று .
மோசமான அந்த வண்டில்
பாசம் எதுவும் இருக்கவில்லை..
வேஷம் அறியா அம் மலரால் .
வேறு கூற முடியவில்லை.
மலர்கள் உதிர்ந்தன..
மண்ணுடன் சருகாகின
மலராத மொட்டு ஒன்றும் ..கருவில்
மடிந்தே இறந்ததுவே...
பிரியமான பிரியா
சத்தம்
கேட்டு விடாதவாறு
சர்வ ஜாக்கிரதையாய்
ஸ்டாண்ட் போட்டு
சைக்கிள் நிறுத்தி
தலையிலடித்துத்
தாமதம் நொந்து
அப்பா
தூங்கியிருக்க வேண்டுமென
கடவுளைப்
பிரார்த்தித்துக் கொண்டு
அம்மாவுக்கு மட்டும்
கேட்கும்படி
கதவு தட்டிவிட
மகன்களால்
முடிகிறது
தனக்கு மட்டுமேயான
கதவு தட்டல்களைக்
கச்சிதமாய்க்
கேட்டுக்கொண்டு விட
அம்மாக்களால்
முடிகிறது
வேலையின்றி அலைவோர் பலர்..
வேண்டுமென்றே திரிவோர் சிலர்...
வேலை தேடுபவர் பாவமென்று
வேலைக்குச் சேர்த்துவிட்டால்..
இதுவும் ஒரு வேலையா...
இது என் தகுதிக்கு பொருந்துமா
இந்த வேலை தேவை இல்லை
இப்படியே நான் இருந்திடுவேன் ...என
சுற்றித்திரியும் சமூகத்தில் ..
சுடர் விளக்குகள் சிலவே..
மெல்லென உருகுகின்றதே...
மெழுகு வர்த்திகளாக...
பாவம் அவை ..நிறையவே ..
பாவம் செய்தவையோ...
கோலம் குலைந்து..
குற்றுயிராய் வாழ்கின்றதே..
பலவர்ண நிறம் ..
பார்ப்போருக்கு பகட்டு..
அதற்கு மட்டுமே..புரியும்
அது படும் வேதனை..
மெழுகு வர்த்திகள் பல..
மெச்சப் படுபவை சில..இதை
புரிந்துகொள்பவர்கள் சிலர்
என்றோ நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்...
என்
காட்டுமலை கிராமத்தின்
தேயிலைத் தோட்டங்களில்
பள்ளி விடுமுறை நாட்களில்
சுற்றித் திரிந்த
கன்றுகுட்டிப் பருவங்கள்...
என்னோடு சுற்றும்
அந்த மூன்று சிறுவர்களும்
என்னைப் போலவே
சிட்டுக் குருவிகள்
பந்தாட்டங்கள் தவிர்த்து
பறவைக் கூடுகளைத்
தேடிக் கண்டு ரசிக்கும்
வினோத ஆசைகள்
ஒரு நாள்..
தூரத்து மலைச்சரிவில்
ஆரஞ்சுமரக் கூட்டிலிருந்து
ஒரு புறாக் குஞ்சு
கொண்டு வந்தேன்
வீட்டிலே வளர்க்க
'சிறகு விரியாத
சின்னக் குஞ்சு'
சித்தப்பா அடித்தார்
அப்போது அழவில்லை
தன்னந் தனிக்குஞ்சை
தாய்க்கூட்டில் விட்டுவ
வேலையின்றி அலைவோர் பலர்..
வேண்டுமென்றே திரிவோர் சிலர்...
வேலை தேடுபவர் பாவமென்று
வேலைக்குச் சேர்த்துவிட்டால்..
இதுவும் ஒரு வேலையா...
இது என் தகுதிக்கு பொருந்துமா
இந்த வேலை தேவை இல்லை
இப்படியே நான் இருந்திடுவேன் ...என
சுற்றித்திரியும் சமூகத்தில் ..
சுடர் விளக்குகள் சிலவே..
மெல்லென உருகுகின்றதே...
மெழுகு வர்த்திகளாக...
பாவம் அவை ..நிறையவே ..
பாவம் செய்தவையோ...
கோலம் குலைந்து..
குற்றுயிராய் வாழ்கின்றதே..
பலவர்ண நிறம் ..
பார்ப்போருக்கு பகட்டு..
அதற்கு மட்டுமே..புரியும்
அது படும் வேதனை..
மெழுகு வர்த்திகள் பல..
மெச்சப் படுபவை சில..இதை
புரிந்துகொள்பவர்கள் சிலர்
விரும்பும் நபர் பற்றி ...
விபரம் தேடுவதும்...
விரும்பிய விடயத்தில் நேரம்
வீண் விரயம் செய்வதும்....
இன்பம் என நினைத்து ...
இருட்டில் விழுவதும்....
இருள் என உணர்ந்து...
இது வேண்டாம் என ஓடுவதும் ..
இருப்போர் கண்ணுக்கு..
இழிவாகத் தோன்றிடினும்
இயற்கையின் வழியில் ..அது.
இயல்பானதே..
பிரியமான பிரியா.