மனித இயல்பு

விரும்பும் நபர் பற்றி ...
விபரம் தேடுவதும்...
விரும்பிய விடயத்தில் நேரம்
வீண் விரயம் செய்வதும்....

இன்பம் என நினைத்து ...
இருட்டில் விழுவதும்....
இருள் என உணர்ந்து...
இது வேண்டாம் என ஓடுவதும் ..

இருப்போர் கண்ணுக்கு..
இழிவாகத் தோன்றிடினும்
இயற்கையின் வழியில் ..அது.
இயல்பானதே..

பிரியமான பிரியா.

எழுதியவர் : திருமதி.பிரியா. கருணாகரன் (30-Jun-15, 6:49 pm)
Tanglish : manitha iyalbu
பார்வை : 111

மேலே